Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

டெல்லி விமான நிலையம் - இலிருந்து பிக்அப்-ஐக் கோருங்கள்

(Indira Gandhi International Airport)

இப்போது பயண விவரங்களைத் தெரிவியுங்கள், பின்னர் நீங்கள் பயணிக்க விரும்பும் போது எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். Uber ரிசர்வ் மூலம், நீங்கள் 90 நாட்களுக்கு முன்னதாகவே பயணத்தைக் கோரலாம். நீங்கள் வருவதற்கு எதிர்பார்க்கப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டால், உங்கள் ஓட்டுநருக்கு அதைப் பற்றி தெரியப்படுத்துவோம்.

search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?

DEL விமான நிலையத்திலிருந்து பிக்அப்-ஐப் பெறுங்கள்

நீங்கள் நகரத்திற்கு புதியவராக இருந்தாலும் சரி அல்லது உள்ளூர் நபராக இருந்தாலும் சரி, DELவிமான நிலையத்திலிருந்து உங்கள் இறுதிச் சேருமிடத்திற்கு நீங்கள் சென்றடையும் பயணத்தை எளிதாக்க Uber உதவுகிறது. ஷட்டில் தேவைப்படுகிறதா அல்லது உங்கள் பயணத்தின் அடுத்த இலக்கிற்குப் பயணிக்க வேண்டுமா? உங்கள் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தீர்வை Uber வழங்குகிறது. சில எளியப் படிகளில் பயணத்தைக் கோருவதன் மூலம், டாக்சிகளுக்கான வரிசையில் காத்திருப்பதைத் தவிருங்கள்.

DEL உங்களுக்கான பயண விருப்பங்கள்

இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்-ஐப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்காமலும் போகலாம். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ பார்க்கலாம்.

Indira Gandhi International Airportஇலிருந்து (DEL) பிக்அப் செய்யுங்கள்

Find out where to get picked up

At Delhi Airport, your pick-up point is determined by the terminal you select. If you select Terminal 1 or Terminal 3, walk to the dedicated Uber pick-up zone. For Terminal 2, your driver will meet you at your chosen pick-up point.

விவரங்களுக்கு ஆப்பைப் பார்க்கவும்

Once you’ve requested your trip, follow the directions in the app to your pick-up point.

Terminal 1: Walk to the Uber pick-up zone in the parking area.

Terminal 2: Follow the directions in the app to your chosen pick-up point.

Terminal 3: Walk to the Uber pick-up zone on the ground floor of the T3 car park, opposite Arrivals gates 1 and 2.

ஓட்டுநரைச் சந்திக்கவும்

ஆப்பில் காட்டப்பட்டுள்ள பிக்அப் இடத்தில் உங்கள் ஓட்டுநர் உங்களைச் சந்திப்பார். உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பிக்-அப் இடத்திற்கான வழிகளைப் பெறுதல்

உங்கள் பயணத்தை ஏற்கனவே கோரியுள்ளீர்களா? உங்கள் ஓட்டுநரை வெளியில் சந்திப்பதற்கான துல்லியமான படிப்படியான வழிமுறைகளைப் பெற, ஆப்-ஐத் திறந்திடுங்கள்.

DEL நீங்கள் விமானம் நிலையத்தை

விமான பயணத்தினால் சோர்வாக உணர்கிறீர்களா? பசிக்கிறதா? உங்கள் விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் என்னென்ன வசதிகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன என்பதைப் தேடிப்பாருங்கள்.

செயல்பாட்டு நேரங்கள் மற்றும் ஏதேனும் சேவை மாற்றங்கள் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க DEL அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பாருங்கள்.

    • Starbucks (Coffee/Tea, located at Departures)
    • KFC (Fast Food, located at Departures)
    • Costa Coffee (Coffee/Tea, located at Departures)
    • Nescafe (Coffee/Tea, located at Arrivals)
    • Taste of India (Indian, located at Departures)
    • Taste of India (Indian, located at Departures)
    • Chaayos (Coffee/Tea, located at Departures)
    • Chai Point (Coffee/Tea, located at Departures)
    • Flying Bites (Grab and Go, located at Departures)
    • Vaango (South Indian, located at Departures)

    • Ile Bar (Bar, located at Departures)
    • Ile Bar (Bar, located at Departures)

    • RELAY (Convenience, Travel & News, located at Arrivals)
    • Parcos (Perfume & Cosmetics, located at SHA)

விரும்புகிறீர்களா?

நீங்கள் இப்போது Uber மூலம் DEL அருகே ஒரு காரை வாடகைக்கு எடுக்கலாம். உங்கள் பயணத்தைத் தொடர, பிரபலமான வாடகைக் கார் நிறுவனங்களின் வாகனங்களை உலாவிப் பாருங்கள்.

முதலில் எங்கு செல்வது என்று தெரியவில்லையா?

DEL விமான நிலைய பிக்அப் பற்றிய முக்கியக் கேள்விகள்

  • பிக்அப் இடங்கள் நீங்கள் கோரும் பயண வகை மற்றும் விமான நிலையத்தின் அளவைப் பொறுத்தது. உங்கள் ஓட்டுநரை எங்கு சந்திப்பது என்பதை அறிய ஆப்-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். விமான நிலையப் பயணப் பகிர்வு மண்டலங்கள் பகுதிகளுக்கு வழிகாட்டும் அறிவிப்புகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் நீங்கள் தேடிப் பார்க்கலாம்.

    உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

    .
  • உங்கள் விமான அட்டவணை நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அது குறித்து உங்கள் ஓட்டுநருக்குத் தெரிவிக்கப்படும். UberX, Uber Comfort மற்றும் UberXL பயணங்களில், தாமதக் கட்டணம் விதிக்கப்படுவதற்கு முன்னதாக, உங்கள் விமானம்'s வந்து சேர்ந்த பிறகு 45 நிமிடங்களுக்குள் ஓட்டுநரைச் சந்தித்துவிடுங்கள். Uber Black, Uber Black SUV, Uber Premier மற்றும் Uber Premier SUV பயணங்களுக்கு, 60 நிமிடங்களுக்குள் உங்கள் ஓட்டுநரைச் சந்தியுங்கள். Uber ரிசர்வ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

  • DEL விமான நிலையத்தில் இருந்து திரும்புவதற்கான Uber பயணக் கட்டணமானது, நீங்கள் கோரும் பயணத்தின் வகை, பயணத்தின் மதிப்பிடப்பட்ட தூரம் மற்றும் கால அளவு, சுங்கக் கட்டணங்கள் மற்றும் பயணங்களைக் கோரும்போதுள்ள தேவை போன்ற காரணிகளைச் சார்ந்து இருக்கும்.

    பயணத்தைக் கோருவதற்கு முன்பு இங்கே சென்று உங்கள் பிக்அப் மற்றும் சேருமிடத்தை உள்ளிட்டு கட்டண மதிப்பீட்டைப் பாருங்கள். பின்னர், நீங்கள் பயணம் செய்யக் கோரும்போது, நிகழ்நேரக் காரணிகளின் அடிப்படையில் ஆப்-இல் உண்மையான கட்டணத்தைப் பார்ப்பீர்கள்.

  • The luggage capacity varies by Uber ride type. For example, an UberX ride can usually hold 2 suitcases while an UberXL ride can usually hold 3 suitcases.*

  • பிக்அப்பிற்காக முன்பதிவு செய்த நேரத்திற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு வரை நீங்கள் எந்தக் கட்டணமும் இன்றி பயணத்தை ரத்துசெய்யலாம். அதன்பிறகு ரத்துசெய்தால், ஓட்டுநர் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் உங்களிடம் ரத்துக் கட்டணம் வசூலிக்கப்படும். ரத்து செய்ய, Uber ஆப் - இன் செயல்பாட்டுப் பிரிவில் உங்கள் பயணங்கள் என்பதற்குச் செல்லுங்கள்.

*உங்கள் பயணத்தின் போது லக்கேஜ்ஜூக்கான இடத்தின் அளவிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. மேலும், இது உங்களுடன் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் உங்கள் பயணத்திற்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் ஓட்டுநருடன் இணைக்கப்பட்டவுடன், உங்கள் பயணத்தை உறுதிப்படுத்த ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்வதைப் பரிந்துரைக்கிறோம்.