Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

Chennai International Airport - இலிருந்து பிக்அப்-ஐக் கோருங்கள்

(சென்னை சர்வதேச விமான நிலையம்)

உங்கள் பயணம் குறித்த சில விவரங்களைத் தெரிவியுங்கள், விமான நிலையத்திற்கான பயணத்தை நாங்கள் கண்டறிந்து தருகிறோம்.

search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?

MAA விமான நிலையத்திலிருந்து பிக்அப்-ஐப் பெறுங்கள்

நீங்கள் நகரத்திற்கு புதியவராக இருந்தாலும் சரி அல்லது உள்ளூர் நபராக இருந்தாலும் சரி, MAAவிமான நிலையத்திலிருந்து உங்கள் இறுதிச் சேருமிடத்திற்கு நீங்கள் சென்றடையும் பயணத்தை எளிதாக்க Uber உதவுகிறது. ஷட்டில் தேவைப்படுகிறதா அல்லது உங்கள் பயணத்தின் அடுத்த இலக்கிற்குப் பயணிக்க வேண்டுமா? உங்கள் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தீர்வை Uber வழங்குகிறது. சில எளியப் படிகளில் பயணத்தைக் கோருவதன் மூலம், டாக்சிகளுக்கான வரிசையில் காத்திருப்பதைத் தவிருங்கள்.

MAA உங்களுக்கான பயண விருப்பங்கள்

இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்-ஐப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்காமலும் போகலாம். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ பார்க்கலாம்.

சென்னை சர்வதேச விமான நிலையம்இலிருந்து (MAA) பிக்அப் செய்யுங்கள்

நீங்கள் வெளியே செல்லத் தயாராக இருக்கும்போது கோரவும்

உங்கள் குழுவின் அளவு மற்றும் லக்கேஜுக்குத் தேவையான இடம் ஆகியவற்றுக்கு ஏற்ற பயண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும்

உங்கள் முனையத்தை உள்ளிடவும், இதனால் உங்களை எங்கு கண்டறியலாம் என்பதை உங்கள் ஓட்டுநர் அறிவார்.

வருகை வாயிலில் வெளியேறவும்

Meet your driver near the pickup point selected. If you can’t find your driver, contact them through the app.

பிக்-அப் இடத்திற்கான வழிகளைப் பெறுதல்

உங்கள் பயணத்தை ஏற்கனவே கோரியுள்ளீர்களா? உங்கள் ஓட்டுநரை வெளியில் சந்திப்பதற்கான துல்லியமான படிப்படியான வழிமுறைகளைப் பெற, ஆப்-ஐத் திறந்திடுங்கள்.

விரும்புகிறீர்களா?

நீங்கள் இப்போது Uber மூலம் MAA அருகே ஒரு காரை வாடகைக்கு எடுக்கலாம். உங்கள் பயணத்தைத் தொடர, பிரபலமான வாடகைக் கார் நிறுவனங்களின் வாகனங்களை உலாவிப் பாருங்கள்.

முதலில் எங்கு செல்வது என்று தெரியவில்லையா?

MAA விமான நிலைய பிக்அப் பற்றிய முக்கியக் கேள்விகள்

  • பிக்அப் இடங்கள் நீங்கள் கோரும் பயண வகை மற்றும் விமான நிலையத்தின் அளவைப் பொறுத்தது. உங்கள் ஓட்டுநரை எங்கு சந்திப்பது என்பதை அறிய ஆப்-இல் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். விமான நிலையப் பயணப் பகிர்வு மண்டலங்கள் பகுதிகளுக்கு வழிகாட்டும் அறிவிப்புகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் நீங்கள் தேடிப் பார்க்கலாம்.

    உங்கள் ஓட்டுநரைக் கண்டறிய முடியவில்லை எனில், ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

    .
  • MAA விமான நிலையத்தில் இருந்து திரும்புவதற்கான Uber பயணக் கட்டணமானது, நீங்கள் கோரும் பயணத்தின் வகை, பயணத்தின் மதிப்பிடப்பட்ட தூரம் மற்றும் கால அளவு, சுங்கக் கட்டணங்கள் மற்றும் பயணங்களைக் கோரும்போதுள்ள தேவை போன்ற காரணிகளைச் சார்ந்து இருக்கும்.

    பயணத்தைக் கோருவதற்கு முன்பு இங்கே சென்று உங்கள் பிக்அப் மற்றும் சேருமிடத்தை உள்ளிட்டு கட்டண மதிப்பீட்டைப் பாருங்கள். பின்னர், நீங்கள் பயணம் செய்யக் கோரும்போது, நிகழ்நேரக் காரணிகளின் அடிப்படையில் ஆப்-இல் உண்மையான கட்டணத்தைப் பார்ப்பீர்கள்.

  • The luggage capacity varies by Uber ride type. For example, an UberX ride can usually hold 2 suitcases while an UberXL ride can usually hold 3 suitcases.*

*உங்கள் பயணத்தின் போது லக்கேஜ்ஜூக்கான இடத்தின் அளவிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. மேலும், இது உங்களுடன் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் உங்கள் பயணத்திற்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தின் வகையைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் ஓட்டுநருடன் இணைக்கப்பட்டவுடன், உங்கள் பயணத்தை உறுதிப்படுத்த ஆப் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்வதைப் பரிந்துரைக்கிறோம்.