All the benefits of Uber reimagined for business
Transform the way your company moves and feeds its people.
The best of Uber reimagined for business
Transform the way your company moves and feeds its people.
Uber for Business உடன் தொடங்குவதற்கான இரண்டு வழிகள்
- அனைத்து அளவிலான நிறுவனங்களுக்கும் பதிவு செய்வதற்கான விரைவான வழி
- நெறிப்படுத்தப்பட்ட செலவுகள் மற்றும் ஒரு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் திறன்
- முன்னணி செலவு மற்றும் பயண தளங்கள், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் உதவி மையம் ஆகியவற்றுடனான ஒருங்கிணைப்புகள் உட்பட அனைத்து டேஷ்போர்டு அம்சங்களுக்கான அணுகல்
- 250க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு
- நெறிப்படுத்தப்பட்ட செலவுகள், விலைப்பட்டியல் ஆதரவு மற்றும் பல கட்டண முறைகளை நிர்வகிக்கும் திறன்
- அனைத்து டாஷ்போர்டு அம்சங்களுக்கான அணுகல், முன்னணி செலவு மற்றும் பயண தளங்களுடனான ஒருங்கிணைப்புகள் மற்றும் பிரத்யேக ஆதரவு
தொடங்குவதற்குத் தயாராக இல்லையா?
Uber for Business எப்படி உங்கள் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உதவ முடியும் என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த ஆதாரங்களைப் பாருங்கள்.
அன்றாட வணிகத்தில் Uber-இன் ஆற்றலைப் பற்றியும் எங்கள் உலகளாவிய தளம் எவ்வாறு தனிப்பயன் தீர்வுகளை வழங்க முடியும் என்பதைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
பயணிகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதற்கு உதவும் இந்த 4 உதவிக்குறிப்புகள் மூலம் வணிகப் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான பயண அனுபவத்தை வழங்குங்க ள்.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பது ஒரு குழுவாக மேற்கொள்ளும் முயற்சி. உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ப ெருமைமிகு நிலைத்தன்மை பார்ட்னராக, எதிர்கால காலநிலை இலக்குகளில் தற்போதே தாக்கத்தைக் கொண்டுவர Uber for Business உதவுகிறது.
இது எவ்வாறு செயல்படுகிறது
கண்ணோட்டம்
தயாரிப்புகள் மற்றும் அம்சங்கள்
தீர்வுகள்
பயணங்கள்
Eats
டெலிவரி
தொழிற்துறைகள் மற்றும் குழுக்கள்
தொழிற்துறைகள்
குழுக்கள்
ஆதார வளங்கள்
ஆதார வளங்கள்