இன்னும் சிறப்பான நிலைக்குச் செல்லுங்கள்
வேலையின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது, உங்களுடன் சேர்த்து எங்களுக்கும் இது நடக்கிறது. உலகம் மீண்டும் இயல்பாக இயங்கத் தொடங்கும் இவ்வேளையில், பணிபுரிவது எல்லோருக்கும் சிறப்பாக இருக்க எவையெல்லாம் உதவும் என்று நாங்கள் அறிந்துகொண்டதை உங்களுடன் பகிர்கிறோம்.
சிறந்த வழியில் வேலைக்குச் செல்வது
மறுதொடக்கத்தை நோக்கிய பயணத்தில்
Uber-இன் பணியிடத் தலைவர், மிஷல் ஹுவாக்கோ நாம் அனைவரையும் ஒன்றிணைக்கும் தளம் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்கிறார், ஹைப்ரிட் பணிச்சூழல் முதல் புதிய பயணக் கொள்கைகள் வரை பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்.
பணியாளர்கள் மன உளைச்சல் அடைவதைத் தடுத்தல்
பணியா ளர்கள் மன உளைச்சல் அடைவது என்பது புதிய விஷயமல்ல, ஆனால் அது இப்போது இன்னும் மோசமாகிவருவதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மன அழுத்தம் இல்லாத, புதிய ஆற்றலுடன் செயல்படக்கூடிய சிறந்த ஓர் அணியை உருவாக்குவதற்கான சிறந்த 3 வழிகளை அறிந்துகொள்ளுங்கள்.
கம்யூட் குறித்த அணுகுமுறையை மாற்றுதல்
நாங்கள் செயல்படும் விதம் வித்தியாசமானது, பயணம் செய்வதற்குப் பல வழிகளை வழங்கி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறோம். பணிபுரியும் விதங்களில் Uber எப்படிப் புதுமைகளைப் புகுத்துகிறது என்று அறிந்துகொள்ளுங்கள ்.
“எங்கள் பணியாளர்கள் உள்ளூர் உணவகங்களை ஆதரிக்கும் அதே வேளையில், அவர்கள் விரும்பியதையும் தேர்வு செய்ய முடிவதை மிகவும் விரும்பினர்.”
மிஷல் அவீக்கி, அசோசியேட் மேனேஜர், இன்டெர்னல் கம்யூனிகேஷன்ஸ், Unilever
நீங்கள் எங்கு சென்றாலும், உதவ நாங்கள் இருக்கிறோம்
இன்றும் நாளையும் எதிர்காலத்திலும் நாம் புதுப்புது விதங்களில் பணிபுரியலாம், அதற்கேற்ப உங்களையும் உங்கள் பணியாளர்களையும் தகவமைத்துக்கொள்ள Uber for Business உதவுகிறது.
உங்கள் சிந்தனைக்கு
பணியாளர்களுக்குப் பிடித்த நன்மைகளில் உணவுத் திட்டங்கள் முக்கியமானவை. இந்தத் திட்டம் உள்ளூர் உணவகங்களின் உணவுகளை வழங்கி பணியாளர்களின் மன நிறைவையும் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
மன அழுத்தமில்லாத வணிகப் பயணம்
உங்கள் பணியாளர்கள் அலுவலகத்திற்குச் செல்வதாக இருந்தாலும், கிளையன்ட் மீட்டிங்கிற்குச் செல்வதாக இருந்தாலும் அல்லது வணிகத்திற்காக தொலைதூரம் பயணிப்பதாக இருந்தாலும், நிம்மதியாக அவர்கள் நினைத்தபடி பயணம் செய்ய பல வழிகளை நாங்கள் வழங்குகிறோம்.
பெர்க்குகளை நிர்வகிப்பது எளிதாகிவிட்டது
உங்களது உணவு மற்றும் பயணத் திட்டங்களை நிர்வகிப்பது, செலவு வரம்புகளை உருவாக்குவது, ஒட்டுமொத்த உபயோகத்தைப் பற்றிய புள்ளிவிவரங்களைப் பெறுவது போன்றவற்றை எளிதாகச் செய்ய உங்கள் டாஷ்போர்டு உதவுகிறது.
வேலைவாய்ப்பைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற உலகளாவிய நிறுவனத்துடன் பார்ட்னராகுங்கள்
மீண்டும் திறப்பது தொடர்பான கூடுதல் தகவல்கள்
வணிகப் பயணக் கணிப்புகள்
வணிகப் பயணங்களை மீண்டும் தொடங்குவது எப்படி இருக்கும், வணிகப் பயணங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நிறுவனங்கள் பயன்படுத்தும் புதுமையான உத்திகள் என் னென்ன என்பது பற்றி Uber என்ன கருதுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள்.
வாடிக்கையாளர் ஈடுபாட்டின் எதிர்காலம்
வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான உறவை உலகின் எந்த மூலையிலும் இருந்து Uber விற்பனைப் பிரதிநிதிகள் எப்படி அழகாக வளர்த்தெடுக்கிறார்கள் என்று பாருங்கள்.
ஆஸ்திரேலியாவிலிருந்து அறிந்துகொண்டவை
ஆஸ்திரேலிய அலுவலகங்கள் 2020 முதல் இயங்கிவருகின்றன. பணியாளர்களை ஈடுபாடு குறையாமலும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது பற்றி என்ன கற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை இங்கே பாருங்கள்.