Please enable Javascript
Skip to main content

வணிகப் பயணம் தொடர்பான கவலை இனி இல்லை

இணக்கமான விதிகள் மற்றும் உங்களுக்குத் தேவையான நெறிமுறைப்படுத்தப்பட்ட அறிக்கையிடல் மூலம் உங்கள் பயணத் திட்டத்தைக் கண்காணிக்கலாம். எங்கள் தளம் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயணங்கள், உணவு டெலிவரி, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விருப்பங்களை வழங்கி உங்கள் கார்ப்பரேட் பயணிகளுக்கான செலவை நிர்வகிக்க உதவுகிறது. இதனால் நீங்கள் உங்கள் பயணங்களைத் தடையின்றி தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

உலகெங்கிலும் உங்கள் கட்டுப்பாட்டுட்டன் பயணித்திடுங்கள்

ஒரு பொத்தானைத் தட்டினால் போதும், உங்கள் பணியாளர்களுக்குச் சிறந்த வெகுமதிகளுடன் உலகெங்கிலும் பயணங்கள் மற்றும் உணவுகளுக்கான அணுகலை வழங்கலாம்.

இணையற்ற கட்டுப்பாடு, தெரிவுநிலை, சிறந்த சிஸ்டங்களுடன் எளிதாக ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் மூலம் உங்கள் பயணத் திட்டத்தைச் சிறப்பாக்குங்கள்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்கள் முதல் நிலைத்தன்மை அறிக்கையிடல் வரை, தரை வழிப் போக்குவரத்தின் கார்பன் உமிழ்வைக் கண்காணிக்க, புகாரளிக்க மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான திறன்களை நாங்கள் வழங்குகிறோம். பூஜ்ஜிய உமிழ்வுக்கான பாதையில் எங்களையும் இணைத்துக் கொண்டுள்ளோம்.

இது எவ்வாறு செயல்படுகிறது

அனைத்துச் செயல்பாடுகளையும் டாஷ்போர்டிலேயே செய்திடலாம். பயணம், உணவு மற்றும் பலவற்றுக்கான திட்டங்களை அணுகுவதற்கும் பிரத்தியேகமாக்குவதற்குமான மையப்படுத்தப்பட்ட பகுதியாக இது இருக்கும். அறிக்கை மற்றும் கண்காணிப்பு தொடர்பான நிகழ்நேர அறிவிப்புகளையும் நீங்கள் பெறலாம்.

உங்கள் வரம்புகளை அமையுங்கள்

நாள், நேரம், இடம், பட்ஜெட் ஆகியவற்றின் அடிப்படையில் பயணம் மற்றும் உணவுக்கான வரம்புகளை அமைக்கலாம். உங்கள் குழு பணியாளர்களை நீங்கள் நிறுவனத்தின் ஒரே கணக்கின் மூலமோ அல்லது தங்கள் தனிப்பட்ட கார்டுகள் மூலமோ கட்டணம் செலுத்த அனுமதிக்கலாம்.

தகுதிபெறும் பணியாளர்களை அழையுங்கள்

நிறுவனக் கணக்கில் சேர அழைப்பதன் மூலம் உங்கள் குழு பணியாளர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். எளிதாகப் பயன்படுத்துவதற்கு, பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்கை மின்னஞ்சல் அல்லது உரைச் செய்தி மூலம் நிறுவனக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.

பயணங்களை வழங்கிக் கொண்டே இருங்கள்

பணியாளர்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் மற்றும் தங்களுக்குப் பிடித்த உணவுகளை டெலிவரி பெறலாம். இவை அனைத்தையும் டாஷ்போர்டு மூலம் நீங்கள் கண்காணிக்கலாம்.

செலவுகளைக் கண்காணியுங்கள்

ரசீதுகளைச் சேமிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு பயணம் மற்றும் உணவு ஆர்டருக்கான கட்டணத்தைத் தானாகவே செலவின அமைப்புகளில் சேர்க்கலாம். அவற்றை வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் மதிப்பாய்வு செய்து பட்ஜெட்டை எளிதாகக் கண்காணிக்கலாம்.

முன்பதிவு செய்வதில் தொடங்கி, போர்ட்ரூம் வரை, மேலும் இடையில் எல்லா இடங்களுக்கும் செல்வதில் மேம்பட்ட அனுபவம்

  • எளிதான திட்டமிடல்

    பயணிகள் Uber ரிசர்வ் மூலம் தங்கள் வரவிருக்கும் பயணத்தைத் திட்டமிடலாம்.

  • எளிமைப்படுத்தப்பட்ட இணக்கம்

    Uber ஆப்-இல் வணிக மையத்திற்குச் செல்வதன் மூளம் பயனர்கள் தங்கள் முதலாளி வழங்கிய பயண நன்மைகள் மற்றும் கொள்கைகளைப் பற்றிய தகவல்களை அணுகலாம் - மேலும் அவற்றிற்கு இணங்கி இருக்க உதவலாம்.

1/2
1/1
1/1

எங்களுடன் ஒருங்கிணைந்துள்ள வழங்குநர்கள்

நேரத்தை மிச்சப்படுத்தவும், பணியாளர்களின் திருப்தியை மேம்படுத்தவும், முன்னணி ஒருங்கிணைப்பு வழங்குநர்களுடன்நாங்கள் கூட்டிணைந்துள்ளோம், இவை உட்பட:

Chrome River ஒருங்கிணைப்பு மூலம் உங்கள் Uber for Business கணக்கில் இருந்து ரசீதின் புகைப்படத்துடன் பயண விவரங்களை நேரடியாக அனுப்பலாம்.

Uber for Business 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது. இதை SAP Concur சேவையுடன் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.

“அறிமுகமில்லாத நகரத்தில் வாடகைக் காரில் எங்கள் பணியாளர்கள் வழியைத் தேடி நேரத்தை வீணடிக்காமல், வேலையில் கவனம் செலுத்த இது உதவுகிறது.”

Mattie Yallaly, Travel and Expense Manager, Perficient

உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கான ஆதாரங்கள்

பயணிகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுவதற்கு உதவும் இந்த 4 உதவிக்குறிப்புகள் மூலம் வணிகப் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான பயண அனுபவத்தை வழங்குங்கள்.

அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களைச் சிரமமின்றியும் வசதியாகவும் அழைத்து வர 170,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் Uber for Business-ஐ நம்புகின்றன.

Uber இன் உலகளாவிய நிலைத்தன்மை பூஜ்ஜிய உமிழ்வுகளுக்காக நிறுவனம் மேற்கொண்டுள்ள பாதை மற்றும் வணிகங்கள் தங்கள் சொந்த பசுமை முயற்சிகளின் வெற்றியை எவ்வாறு அளவிடலாம் என்பதைப் பற்றி கலந்துரையாடுகின்றன.

  • Uber offers visibility, flexibility, and convenience. Travelers can get the cost of the ride before they request. Once they're ready, they can request with just a few taps. The company admin can see all rides that a business traveler takes on an organization's account so that they can understand usage and spending. Uber also offers built-in safety features, including GPS tracking, to provide peace of mind to business travelers.

  • Uber for Business has partnered with leading expense providers to help companies save time and improve employee satisfaction. We have also integrated with Deem's business travel app, Etta, to simplify the ground transportation booking process for travelers.

  • Uber for Business is currently available in more 70 countries and is continually expanding. To confirm if Uber for Business is available in your country, please see if you can access Business Hub in the Account section of the Uber app.

  • With Uber for Business, billing and invoicing are flexible and can be tailored to your needs. Your team members can either charge their trips to a central company account or use their personal or corporate credit cards. Additionally, billing frequency can be configured to occur per trip or monthly. Please note that the specifics of billing setup may vary from market to market.

  • Uber for Business is connected with some of the world's leading expense providers, including Chrome River, Expensify, SAP Concur, and Zoho Expense. You can get more information and see other providers here