Please enable Javascript
Skip to main content

Page owned/managed by the Web Ops team. Changes require a ticket to t.uber.com/dotcomrequest

ஆப்களில் மேலும் பலவற்றைச் செய்யுங்கள்

Uber எப்பொழுதும் கிடைக்கிறது. எனவே நீங்கள் பயணிக்க, வாகனம் ஓட்ட அல்லது சில உணவு அல்லது பிற பொருட்களை டெலிவரி பெறத் தயாராக இருக்கும்போதெல்லாம், நீங்கள் செய்ய வேண்டியது Uber ஆப்-ஐத் திறக்க வேண்டியது தான். பதிவிறக்கம் செய்து தொடங்குவோம்.

Uber ஆப்-ஐப் பதிவிறக்கவும்

ஓட்டுநர் ஆப்பைப் பதிவிறக்கவும்

Uber Eats ஆப்பைப் பதிவிறக்கவும்

பயணத்தைக் கோருங்கள் அல்லது முன்பதிவு செய்யுங்கள்

தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு Uber ஆப்பை நம்பும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயணிகளுடன் இணையுங்கள். நகரத்தில் ஒரு பணியை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் சரி அல்லது தொலைவில் உள்ள நகரத்திற்குப் பயணிக்க வேண்டியிருந்தாலும் சரி, நீங்கள் விரும்பும் இடத்திற்கு எளிதாகச் செல்லலாம்.

Uber மூலம் சம்பாதிக்கத் தொடங்குங்கள்

Uber-இன் ஓட்டுநர் ஆப் மூலம் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் எப்படி, எப்போது சம்பாதிக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய விருப்பம். இதே வாய்ப்புகளை வேறு எந்த ஆப்பும் வழங்குவதில்லை.

(கிட்டத்தட்ட) எதை வேண்டுமானாலும் டெலிவரி மூலம் பெறுங்கள்

Uber Eats மூலம், ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் தேசிய மெர்ச்சன்ட்களிடமிருந்து உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி பெறலாம். நீங்கள் விரும்பும் உணவையோ அல்லது உங்களுக்குத் தேவையான பொருட்களையோ கண்டறிந்து, நிகழ்நேரத்தில் உங்கள் ஆர்டரைக் கண்காணிக்கலாம். Uber Eats ஆப் மூலம் விரைவாக ஆர்டர் செய்யுங்கள்.