முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

இந்தியாவில் வாகனங்களுக்கான வாகனத் தேவைகள்

உங்களுக்கு எந்தக் கார் சரியானது? உங்கள் நகரத்தில் Uber-இன் கார் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் செலவுகளைக் குறைவாக வைத்திருந்தால் அதிகமாகப் பணம் சம்பாதிப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாகனத் தேவைகள்
வாகனத் தேவைகள்

உங்கள் வாகனத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை

  • மஞ்சள் தகடு கொண்ட வாகனம்
  • 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய கார் மாடல்
  • 4-கதவு ஹேட்ச்பேக், செடான், SUV அல்லது மினிவேன்
  • வாகனத்தின் கட்டமைப்பு அல்லது செயல்பாட்டில் எந்த பாதிப்புகளும் இல்லாத நல்ல நிலையில் இருக்க வேண்டும்

பதிவுச் சான்றிதழ்

உங்கள் தற்போதைய பதிவு ஆவணத்தின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும். வாகனம் வேறொருவரின் பெயரில் இருந்தால், எங்களுக்கு NOC/அஃபிடவிட் தேவை

காப்பீடு

உங்கள் தற்போதைய காப்பீட்டுக் கொள்கையின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும்.

சுற்றுலா அனுமதி

உங்களின் தற்போதைய சுற்றுலா அனுமதியின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும்.

பயணி கண்ணோட்டத்தின் விளக்கம்

தகுதிபெறும் வாகனங்களின் பட்டியல்

உங்கள் நகரத்தில் Uber உடன் ஓட்டுவதற்குத் தகுதியான வாகன பிராண்டுகளையும் மாடல்களையும் கண்டறியவும்.

இந்தியாவில் உள்ள வாகன விருப்பத்தேர்வுகள்

UberX

பெரும்பாலான புதிய செடான் கார்கள் UberX உடன் வாகனம் ஓட்டத் தகுதி பெறும்.

கூடுதல் தேவைகள்

  • நல்ல நிலையில் உள்ள 4-கதவு செடான்
  • ஓட்டுநரைத் தவிர, குறைந்தது 4 பயணிகளாவது அமரும் படி இருக்க வேண்டும்
  • வேலை செய்யும் ஜன்னல்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் இருக்க வேண்டும்
  • 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய கார் மாடல்கள் ஆகியவை UberX உடன் வாகனம் ஓட்டத் தகுதிபெறும். எங்கள் பிரபலமான மாடல்களின் பட்டியலைக் காண்க, ஆனால் பிற மாடல்களும் தகுதி பெறக்கூடும்.
UberXL

அதிக திறன் கொண்ட உங்கள் வாகனத்தில்—கூடுதல் பயணிகளை அமரவைத்து—அதிகக் கட்டணங்களைப் பெறுங்கள்.

கூடுதல் தேவைகள்

  • 4-கதவு SUV அல்லது தனித்தனியாகத் திறக்கும் கதவுகளைக் கொண்ட மினிவேன்
  • ஓட்டுநரைத் தவிர, குறைந்தது 6 பயணிகளாவது அமரும் படி இருக்க வேண்டும்
  • வேலை செய்யும் ஜன்னல்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் இருக்க வேண்டும்
  • 2013 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய பெரும்பாலான SUV மாடல்கள் UberXL உடன் வாகனம் ஓட்டத் தகுதிபெறும். எங்கள் பிரபலமான மாடல்களின் பட்டியலைக் காண்க, ஆனால் பிற மாடல்களும் தகுதி பெறக்கூடும்.
UberGO

ஹேட்ச்பேக் கார்கள் UberGO உடன் வாகனம் ஓட்டத் தகுதிபெறும், இது விரைவாகவும், பயனுள்ள வகையிலும் எளிமையாகவும் பயணிப்பதற்கான தீர்வாகும்.

கூடுதல் தேவைகள்

  • நல்ல நிலையில் உள்ள 4-கதவு ஹேட்ச்பேக்
  • ஓட்டுநரைத் தவிர, குறைந்தது 4 பயணிகளாவது அமரும் படி இருக்க வேண்டும்
  • வேலை செய்யும் ஜன்னல்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் இருக்க வேண்டும்
  • 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய கார் மாடல்கள் ஆகியவை UberGO உடன் வாகனம் ஓட்டத் தகுதிபெறும். எங்கள் பிரபலமான மாடல்களின் பட்டியலைக் காண்க, ஆனால் பிற மாடல்களும் தகுதி பெறக்கூடும்.
Uber Moto

விரைவாகப் பயணிப்பதற்கு, Uber Moto-ஐ பயணிகள் தேர்வு செய்கிறார்கள்.

கூடுதல் தேவைகள்

  • ஓட்டுநரைத் தவிர 1 பயணியாவது அமரும் படி இருக்க வேண்டும்
  • சேதமடைந்த அல்லது மறுகட்டமைக்கப்பட்ட வாகனங்களாக இருக்க கூடாது
  • செல்லுபடியாகும் வாகன உரிமம்
  • 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய கார் மாடல்கள் ஆகியவை Uber Moto உடன் வாகனம் ஓட்டத் தகுதிபெறும்

வாகனத் தீர்வுகள்

நீங்கள் எப்படி ஓட்டத் திட்டமிட்டிருந்தாலும், உங்களுக்கு ஏற்ற சரியான காரைக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுவோம். உங்களுக்கு கிடைக்கக்கூடிய விருப்பங்களைக் கண்டறியவும்.

வாகனத் தீர்வுகள்

Uber-இலிருந்து மேலும் பலவற்றைப் பெறுங்கள்

இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் அறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.