இந்தியாவில் வாகனங்க ளுக்கான வாகனத் தேவைகள்
உங்களுக்கு எந்தக் கார் சரியானது? உங்கள் நகரத்தில் Uber-இன் கார் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் செலவுகளைக் குறைவாக வைத்திருந்தால் அதிகமாகப் பணம் சம்பாதிப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் வாகனத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை
- மஞ்சள் தகடு கொண்ட வாகனம்
- 2010 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்தைய கார் மாடல்
- 4-கதவு ஹேட்ச்பேக், செடான், SUV அல்லது மினிவேன்
- வாகனத்தின் கட்டமைப்பு அல்லது செயல்பாட்டில் எந்த பாதிப்புகளும் இல்லாத நல்ல நிலையில் இருக்க வேண்டும்
பதிவுச் சான்றிதழ்
உங்கள் தற்போதைய பதிவு ஆவணத்தின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும். வாகனம் வேறொருவரின் பெயரில் இருந்தால், எங்களுக்கு NOC/அஃபிடவிட் தேவை
காப்பீடு
உங்கள் தற்போதைய காப்பீட்டுக் கொள்கையின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும்.
சுற்றுலா அனுமதி
உங்களின் தற்போதைய சுற்றுலா அனுமதியின் நகல் எங்களுக்குத் தேவை. அதில் உள்ள அனைத்துத் தகவலும் தெளிவாகத் தெரியும் படி இருக்க வேண்டும்.