Please enable Javascript
Skip to main content

வேலை செய்வதற்கு மிகச் சிறந்த வழிமுறை

உலகெங்கிலும் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் டெலிவரி நபர்களை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் இலட்சியங்களை அடைய உதவுதல்

COVID-19 தொற்றுநோயின் தாக்கத்தில் ஸதம்பித்தபோது, ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நபர்கள்தான் உலகத்தை நகர்த்தினர். நம்மில் பலருக்கு வீட்டிலேயே இருக்கவும் சமூக தொடர்பைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டதால், தேவையான பொருட்களைப் பெற அல்லது அத்தியாவசியமான இடங்களுக்குச் செல்ல உதவுவதில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

நகரங்கள் மற்றும் சமூகங்களில் ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நபர்களின் முக்கியத்துவம் தொற்றுநோய் காலங்களில் மிகஅதிகமாக உணரப்பட்டது. பயணிகளை ஏற்றிச் செல்வது மட்டுமன்றி, உணவு மற்றும் பார்சல்களை ஒரு இடத்திலிருந்து பெற்று மற்றொரு இடத்தில் சேர்ப்பது வரை அவர்கள் மக்களின் வாழ்க்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். ஒரு பயணி தன்னிடம் அன்றைய தினத்தில் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் போது அதனை பொறுமையுடன் கேட்க நேரம் ஒதுக்குவது முதல் கார்டன் கேட்டில் உணவு டெலிவரி செய்யும்போது அங்கு குறுக்கிடும் ஒரு முதியவரிடம் நலம் விசாரிப்பது வரை எதற்கேனும் அவர்கள் நேரம் செலவிட்டு இருக்கக்கூடும்.

இதனால்தான் எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி பின்வருமாறு கூறினார் கிக் தொழிலாளர்களுக்கு மேலும் சிறப்பானது அமைய வேண்டுமென அதனால்தான் நாங்கள் ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை ஐ அறிவித்தோம். அதனால்தான் நாங்கள் இலவச பட்டப்படிப்பு திட்டங்களை வழங்க ASU மற்றும் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களுடன் கூட்டாளர்களாக இருக்கின்றோம் அதனால்தான், உலகெங்கிலும் ஓட்டுனர்கள் மற்றும் டெலிவரி நபர்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய எங்களால் முடிந்த உதவிகளை நாம் செய்கின்றோம்.

மின்சார வாகனங்களுக்கு மாறுவதை நோக்கிச் செல்கின்றோம்.

எங்களதுUber Green தயாரிப்பு மற்றும் எங்கள் 2040 உமிழ்வு அற்றது உறுதிமொழிக்கும் அப்பால்EVNoire மற்றும் க்ரிட் ஆல்டர்னேட்டிவ்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து நிற அடிப்படையிலும் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மின்சார வாகனங்கள் கிடைக்க உதவும் பைலட் திட்டங்களை அமெரிக்காவில் உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படுகின்றோம்

ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நபர்களுக்கு நிதிசார்ந்த பயிற்சிகளை வழங்குதல்

ஓட்டுநர்கள் மற்றும் விநியோக நபர்களை வெற்றிபெறச் செய்யவும், அவர்களின் நிதி நிலைகளை மேம்படுத்தவும், எதிர்கால வேலைக்கு அவர்களைத் தயார்படுத்தவும் உதவும் திட்டங்களை நாங்கள் உருவாக்குகின்றோம். மத்திய மற்றும் தென் அமெரிக்கா முழுவதும், நாங்கள்அவன்சா வைIFC உடன் கூட்டாகத் தொடங்கினோம் கென்யாவில், நேவிகேட் புரோக்கிராமை AMI உடன் உருவாக்கினோம் நாங்கள் ஆபரேஷன் HOPE உடன் இதேபோன்ற ஒரு முயற்சியில் அமெரிக்காவில் பணியாற்றுகின்றோம்

சாலையிலும் அதற்கு அப்பாலும் வணிக திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குதல்

பல ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி நபர்கள் எங்கள் தளத்தில் சேர்கின்றார்கள், அவர்கள் அதேநேரத்தில் தொழில் உரிமையாளர் களாகவும் இருக்கின்றனர். இங்கிலாந்தில், நாங்கள் என்டர்பிரைஸ் நேஷன் உடன் இணைந்து வணிக பில்டர் புரோக்கிராமை செயல்படுத்துகின்றோம், அதன் மூலம் புதிய வணிக யோசனைகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் £ 10,000 வரை நிதியை மானியமாக வழங்குகின்றோம். தென்னாப்பிரிக்காவில், நாங்கள் லுலரைட்ஸ் ஐ ஆதரித்து வறுமைக்கோட்டில் உள்ள இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் ஓட்டுவதற்கு பயிற்சியளித்து அதன் மூலம் அவர்கள் Uber Eats தளத்தில் சேர உதவுகின்றோம்

செயல்பாட்டை அனைவருக்கும் சமமாக மாற்றுவதற்கான எங்கள் இலட்சியத்தின் ஒரு பகுதியாக, உலகெங்கிலும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் டெலிவரி மக்களுக்கு சாதகமான வாய்ப்புகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்களது தள வேலைக்கானபுதிய மாதிரி பற்றி மேலும் அறிந்து கொள்ள

நாங்கள் செய்த தாக்கம் ஏற்படுத்திய பணிகளைப் பற்றி மேலும் வாசிக்கவும்

அனைவருக்கும் சமமான இயக்கத்தை உருவாக்குதல்.

உலகெங்கிலும் உள்ள கறுப்பினத்தவரின் வணிகங்களை ஆதரித்தல்.

தொற்றுநோய் காலத்தில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களும் விநியோக நபர்களும் முக்கியமானவற்றை தொடர்ந்தும் கொண்டு சென்றவாறு இருந்தனர்.