Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

தடுப்பூசிகளுக்கான பயணங்கள்

ஆசிரியர்கள் முதல் மூத்தவர்கள் வரை, COVID-19 தடுப்பூசியைப் பெறுவதற்குப் போக்குவரத்து ஒரு தடையல்ல என்பதை உறுதி செய்ய நாங்கள் உதவுகிறோம்.

COVID-19 இன் முதல் அலையின் போது, உலகெங்கிலும் உள்ள அத்தியாவசிய பணியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு 10 மில்லியன் இலவச சவாரிகள், உணவு மற்றும் டெலிவரி்களை நாம் வழங்கினோம்.

தொற்றுநோய் தொடங்கிய 12 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் தடுப்பூசிகள் கிடைக்கத் தொடங்கியபோது, உலகெங்கிலும் உள்ள மக்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் COVID க்கு தடுப்பூசி போட உதவுவதற்காக, தடுப்பூசி மையங்களுக்கு சென்றுவிட்டு திரும்ப வர 10 மில்லியன் இலவச மற்றும் தள்ளுபடி சவாரிகளை வழங்க முடிவு செய்தோம்.

தொற்றுநோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஆழ்ந்த உறவைக் கொண்ட பல தேசிய மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நாம் ஆக்கபூர்வமான திட்டங்களை ஆரம்பித்தோம்.

போக்குவரத்து வசதி இல்லாத நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உரிய நேரத்துக்குச் செல்ல Uber சவாரிகளை வழங்குகின்றது.

அமெரிக்காவில் ஐக்கிய லத்தீன் அமெரிக்க குடிமக்கள் லீக், மோர்ஹவுஸ் மருத்துவப் பள்ளி,தேசிய அதிரடி வலையமைப்பு,தேசிய நகர லீக், யுனிடோஸ், உள்ளிட்ட மற்றும் பல, மக்கள் தங்கள் தடுப்பூசியைப் பெற அழைத்துச் செல்ல உதவுகின்றனர்.

உலகெங்கிலும், பிரான்சில்லா குரோக்ஸ்-ரூஜ் பிரேசிலில்,CUFAமற்றும்ஹெல்ப் ஏஜ் இந்தியா,ஆகியவற்றுடன் இணைந்து தடுப்பூசிகளை அணுகுவதற்கு போக்குவரத்து ஒரு தடையல்ல என்பதை உறுதிப்படுத்த நாங்கள் புதிய செயல் மாதிரிகளை உருவாக்கியுள்ளோம்.

பாதிக்கப்படக்கூடிய மற்றும் வசதி வாய்ப்பு குறைவான சமூகங்கள் தடுப்பூசிகளை அணுகுவதை உறுதிசெய்ய உலகெங்கிலும் பல நிறுவனங்களில் 3 உடன் நாங்கள் பணியாற்றுகின்றோம்:

சர்வதேச மீட்புக் குழு (யுஎஸ்)

COVID-19 இன் முதல் அலையின் போது ஐஆர்சி உடனான உலகளாவிய கூட்டிணைப்பை உருவாக்கி அகதிகளுக்கு இலவச சவாரிகளை வழங்கினோம்

LISC (அமெரிக்கா)

ஆரம்பத்தில் Uber தடுப்பூசிக்கான நிதிLISCWalgreens, மற்றும்PayPal உடன் இணைந்து $11 மில்லியன் டொலருக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

(உலகளாவிய) யுனெஸ்கோ

மிகவிரைவில் கல்விச் செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்காக உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களுக்காக 1 மில்லியன் சவாரிகளை நாங்கள் வழங்கினோம்.

நாங்கள் செய்துள்ளவற்றைப் பற்றியும் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளவை பற்றியும் விரைவில் உங்களுக்குக் கண்டு கொள்ளலாம். இதற்கிடையில், மீட்டெடுப்பதற்கான எங்கள் சவாரிகள் பற்றி மேலும் அறிய இங்கே வாசிக்கலாம்.

நாங்கள் செய்த தாக்கம் ஏற்படுத்திய பணிகளைப் பற்றி மேலும் வாசிக்கவும்

எங்கள் கடமைகள்

அனைவருக்கும் சமமான இயக்கத்தை உருவாக்குதல்.

நியூயார்க்கின் ஹார்லெமில் உள்ள பாப்-அப் உணவகங்கள்

குளிர் காலங்களில் கறுப்பினத்தவர்க்குச் சொந்தமான உணவகங்கள் தொடர்ந்து செயல்பட உதவுதல்.

இனவெறியைச் சிறிதளவும் சகிக்க முடியாது

இனவெறிக்கும் பாகுபாட்டிற்கும் நமது உலகில் இடம் கிடையாது—அவற்றுக்கு எதிராகப் போராட நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை இங்கே காணலாம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو