Please enable Javascript
Skip to main content

*உங்கள் நகரத்தில் Uber Rent கிடைக்கவில்லை. நீங்கள் கோரக்கூடிய தயாரிப்பு விருப்பங்களைக் கண்டறிய, உங்கள் நகரத்தின் இணையப் பக்கத்தை ஆராயுங்கள் அல்லது ஆப்பில் பாருங்கள்.

X small

எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அருகிலுள்ள வாடகைக் கார்கள்

விசாலமான SUVகள் முதல் ஸ்போர்ட்டி கன்வெர்ட்டிபிள்கள் வரை, உங்கள் சரியான வாடகைக் கார் சில கிளிக்குகளில் கிடைக்கும். Uber Rent-ஐப் பற்றி மேலும் அறிக, உங்கள் தினசரி அல்லது வாராந்திர வாடகைக் கார் தேவைகளுடன் பொருந்தக்கூடிய வாகனங்களைத் தேடி, அருகிலுள்ள மற்றும் தொலைதூர பயணத் திட்டங்களுக்கான உலகளாவிய முன்பதிவை அனுபவிக்கவும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அருகிலுள்ள வாடகைக் கார்கள்

விசாலமான SUVகள் முதல் ஸ்போர்ட்டி கன்வெர்ட்டிபிள்கள் வரை, உங்கள் சரியான வாடகைக் கார் சில கிளிக்குகளில் கிடைக்கும். Uber Rent-ஐப் பற்றி மேலும் அறிக, உங்கள் தினசரி அல்லது வாராந்திர வாடகைக் கார் தேவைகளுடன் பொருந்தக்கூடிய வாகனங்களைத் தேடி, அருகிலுள்ள மற்றும் தொலைதூர பயணத் திட்டங்களுக்கான உலகளாவிய முன்பதிவை அனுபவிக்கவும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அருகிலுள்ள வாடகைக் கார்கள்

விசாலமான SUVகள் முதல் ஸ்போர்ட்டி கன்வெர்ட்டிபிள்கள் வரை, உங்கள் சரியான வாடகைக் கார் சில கிளிக்குகளில் கிடைக்கும். Uber Rent-ஐப் பற்றி மேலும் அறிக, உங்கள் தினசரி அல்லது வாராந்திர வாடகைக் கார் தேவைகளுடன் பொருந்தக்கூடிய வாகனங்களைத் தேடி, அருகிலுள்ள மற்றும் தொலைதூர பயணத் திட்டங்களுக்கான உலகளாவிய முன்பதிவை அனுபவிக்கவும்.

அருகிலுள்ள வாடகைக் கார்களைக் கண்டறியவும்
search
பிக்அப் இடம்

Date format is MMM d – MMM d. Press the down arrow or enter key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date range is from Jan 25 to Jan 27.

12:00 PM
open
திருப்பியளித்தல்

Date format is MMM d – MMM d. Press the down arrow or enter key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date range is from Jan 25 to Jan 27.

12:00 PM
open
அருகிலுள்ள வாடகைக் கார்களைக் கண்டறியவும்
search
பிக்அப் இடம்

Date format is MMM d – MMM d. Press the down arrow or enter key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date range is from Jan 25 to Jan 27.

12:00 PM
open
திருப்பியளித்தல்

Date format is MMM d – MMM d. Press the down arrow or enter key to interact with the calendar and select a date. Press the escape button to close the calendar.

Selected date range is from Jan 25 to Jan 27.

12:00 PM
open

ஆன்லைனில் வாடகைக் கார்களை முன்பதிவு செய்வதற்கான எளிய வழி

Uber Rent-க்கு வரவேற்கிறோம், இங்கு நீங்கள் கார்களை ஒரே இடத்தில் ஒப்பிடலாம், முன்பதிவு செய்யலாம் மற்றும் வாடகைக்குக் கட்டணம் செலுத்தலாம்.

இன்றோ அல்லது எதிர்காலத்தில் உங்களுக்குக் கார் தேவைப்பட்டாலோ, ஆன்லைன் முன்பதிவு அனுபவம் குடும்ப விடுமுறை, வார இறுதிப் பயணம், சாலைப் பயணம், விமான நிலையப் பயணம் மற்றும் பலவற்றிற்கு சரியான வாகனத்தைக் கண்டறிய உதவும். Uber Rent மூலம், உங்கள் வாடகைக் கார் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப எந்த நேரத்திலும் வாடகைக் காரை முன்பதிவு செய்யுங்கள். நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்தலாம் அல்லது பிறகு கவுண்டரில் பணம் செலுத்தலாம்.

சிறந்த பிராண்டுகளின் போட்டி சலுகைகள்

பிரபலமான வாடகைக் கார் நிறுவனங்களின் கட்டணங்களையும் வாகனங்களையும் ஒப்பிட்டு ஒவ்வொரு முறையும் சிறந்த ஒப்பந்தத்தைப் பெறுங்கள்.

விருப்பமான நேரத்திற்கு அட்டவணை செய்துகொள்ளலாம்

அதே நாளில் அல்லது மாதங்களுக்கு முன்பே நீங்கள் ஒரு வாடகைக் காரை ஒரு மாதம், வாரயிறுதி என வாடகைக்கு முன்பதிவு செய்யலாம்—உங்கள் தேவைக்கேற்ப. திட்டங்கள் மாறும்போது, இலவசமாக ரத்துசெய்யும் விருப்பங்கள் கிடைக்கும்.

உதவிகரமான கூடுதல் சேவைகள்

பைக் ரேக்குகள், கார் இருக்கைகள், ஸ்கை ரேக்குகள் மற்றும் பலவற்றைக் கொண்டு உங்கள் வாடகைக் காரைத் தனிப்பயனாக்கலாம். உங்கள் பயணம், உங்கள் விருப்பம். எப்பொழுதும்.

இது எப்படிச் செயல்படுகிறது

1. உங்கள் வாடகைக் காரை ஆன்லைனில் முன்பதிவு செய்யுங்கள்

உங்கள் முன்பதிவைத் தொடங்க, கீழேயுள்ள பொத்தானைக் கிளிக் செய்து ஆன்லைனில் அல்லது Uber ஆப்-இல் Uber Rent-ஐப் பார்வையிடவும் (நீங்கள் Uber-ஆப் இல் உள்நுழைந்திருக்க வேண்டும் அல்லது கணக்கை உருவாக்க வேண்டும்). வாடகைக் கார் ஐகானைத் தட்டி, உங்கள் வாடகைக் கார் பிக்அப்/டிராப் ஆஃப் இடத்திற்கு அருகில் இருக்கும் முகவரியையும், உங்கள் முன்பதிவு தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களையும் தேதிகளையும் உள்ளிடவும். வாகனங்களை உலாவிப் பார்த்து, கட்டணங்களை ஒப்பிட்டு துணை நிரல்களை உள்ளடக்க கருத்தில் கொள்ளுங்கள். பணத்தைச் சேமிக்க, நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்தலாம் அல்லது வாடகைக் கார் இடத்தில் பணம் செலுத்தலாம்.

2. உங்கள் வாடகைக் காரை பிக்அப் செய்யுங்கள்

Uber ஆப்பில் உங்கள் முன்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு உங்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் கிரெடிட் கார்டுடன் வாடகைக் கார் இடத்திற்குச் செல்லுங்கள். வாடகைக் கார் இடத்திற்கான உங்கள் Uber பயணத்தில் €10 சலுகையைப் பெறுங்கள்.*

3. உங்கள் வாடகைக் காரைத் திருப்பித் தரவும்

உங்கள் முன்பதிவு முடிந்ததும், முன்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு உங்கள் வாகனத்தைத் திருப்பி அனுப்பவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • உங்கள் முன்பதிவை நிறைவு செய்ய, Uber Rent பக்கம் என்பதற்குச் சென்று, பின்னர் அங்குள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  • Uber Rent தற்போது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. Uber ஆப் அல்லது டெஸ்க்டாப் கணினியைப் பயன்படுத்தி வாடகை முன்பதிவு பக்கத்தைப் பார்வையிடலாம்.

    அங்கு, உங்களுக்கு அருகிலுள்ள பரந்த அளவிலான வாடகைக் கார்களைக் காணலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களும் அருகிலுள்ள மற்றும் தொலைதூர பயணத் திட்டங்களுக்கான உலகளாவிய முன்பதிவை அனுபவிக்கலாம்.

  • உங்கள் வாடகைக் காரின் கட்டணம் நீங்கள் வாடகைக்கு எடுக்கும் கால அளவு, காரின் அளவு (SUV போன்றவை) மற்றும் சந்தையில் இருக்கும் தேவை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. Uber ஆப்-ஐப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தேவைகளுக்கு ஏற்ற விருப்பத்தை வசதியாகத் தேர்வுசெய்ய, பல பிரபலமான வாடகைக் கார் நிறுவனங்களின் தற்போதைய கட்டணங்களை ஒரே இடத்தில் பார்த்து ஒப்பிடலாம்.

  • ஆம், Uber Rent மூலம் அதே நாளில் பிக்அப் செய்ய வாகனங்கள் உள்ளனவா என்பதை Uber ஆப் மூலம் பார்க்கலாம். உங்களுக்கு அருகில் இருக்கும் வாகனங்களைப் பார்க்க, நீங்கள் விரும்பும் பிக்அப் மற்றும் டிராப்-ஆஃப் தேதி மற்றும் நேரத்தை அமைக்கவும்.

  • நீங்கள் ஒரு மணிநேரத்திற்குக் கூட ஒரு காரை வாடகைக்கு எடுக்கலாம், ஆனால் ஒரு நாளுக்கானக் கட்டணம் விதிக்கப்படும். மறுபுறம், உங்கள் வாடகைக் காரை 6 மாதங்கள் வரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

  • Uber Rent-ஐப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாகனம் மற்றும் எந்த சப்ளையரிடமிருந்து வாடகைக்கு எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு வயதுத் தேவைகள் மாறுபடலாம். நீங்கள் 25 வயதுக்குட்பட்டவராக இருந்தால் கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம். Uber ஆப்-இல் "வரவிருக்கும் வாடகை" திரையில் முன்பதிவை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு "உங்கள் முன்பதிவுகள்" திரையில் விவரங்களைக் காண்க என்பதைத் தட்டுவதன் மூலம், வாடகைக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பார்க்கலாம்.

  • உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வாகனத்தைப் பெற, Uber Rent இல் பல்வேறு வகையான வாகனங்களை நீங்கள் தேடி பார்க்கலாம். மேலும் BMW 3 சீரிஸ், ஃபோர்டு ஃபீஸ்டா, ஜீப் காம்பஸ், கியா சோல் போன்ற பல வகையான வாகனங்களைக் காண, கார் அளவைக் கொண்டு தேடல் முடிவுகளை வடிகட்டவும்.

  • கவுண்டரில் உங்கள் வாடகைக் காருக்குப் பணம் செலுத்த நீங்கள் தேர்வுசெய்தால், எந்த காரணத்திற்காகவும் உங்கள் முன்பதிவை இலவசமாக ரத்து செய்யலாம். உங்கள் பிக்அப் நேரத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக ரத்துசெய்தால், ஆப்-இல் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இலவச ரத்துசெய்தல்களைப் பெறுவீர்கள். கட்டணங்களும் விதிகளும் சப்ளையரைப் பொறுத்தது. Uber ஆப்-இல் "வரவிருக்கும் வாடகை" திரையில் முன்பதிவை நிர்வகி என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு "உங்கள் முன்பதிவுகள்" திரையில் விவரங்களைக் காண்க என்பதைத் தட்டுவதன் மூலம், வாடகைக்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பார்க்கலாம்.

    ஆப்-இல் செய்யப்பட்ட உங்கள் வாடகைக் கார் முன்பதிவுகளை மட்டுமே மாற்ற முடியும், மேலும் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பு மட்டுமே மாற்றங்களைச் செய்ய முடியும்.

  • ஆம், உங்கள் வாடகைக் காரை முன்பதிவு செய்யலாம், பின்னர் உங்கள் முன்பதிவில் உள்ள இடத்திலிருந்து உங்கள் வாகனத்தை பிக்அப் செய்யும் போது கவுண்டரில் பணம் செலுத்தலாம்.

  • வாராந்திர மற்றும் தினசரி கார் வாடகைக் கட்டணங்கள் சந்தையில் இருக்கும் தேவை, வாடகைக்கு எடுக்கும் கால அளவு மற்றும் காரின் அளவு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

    Uber ஆப்-ஐப் பயன்படுத்துவதன் மூலம், பல பிரபலமான வாடகைக் கார் நிறுவனங்களின் கட்டணங்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம்.

  • எளிதான முன்பதிவு செயல்முறையுடன் கூடிய வாடகைக் கார் நிறுவனத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Uber Rent மூலம் முன்பதிவு செய்யுங்கள். Uber Rent மூலம், நீங்கள் கார்களை ஒப்பிட்டுப் பார்த்து, பின்னர் Uber ஆப்பில் ஒரு சில தட்டல்களில் ஒரு வாடகைக் காரை முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம். ரத்துசெய்தல் இலவசம்.

*Uber Rent-இல் வாடகைக்கு முன்பதிவு செய்து இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் உள்ள வாடகை பிக்அப் இடத்திற்கு அவர்களின் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட தேதியில் பயணத்தைக் கோரும் பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சலுகை பொருத்தும். ஒரு பயணத்திற்கு அதிகபட்சமாக €10 பயணக் கிரெடிட்டுகள். ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம். கூடுதல் கட்டணங்கள், சுங்க வரிகள் அல்லது வெகுமானங்கள் ஆகியவற்றுக்கு சலுகை பொருந்தாது, மேலும் பிற ஆஃபர்களுடனோ அல்லது சலுகைகளுடனோ இணைத்துப் பயன்படுத்த முடியாது. சலுகையை வேறொருவருக்கு மாற்ற முடியாது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது.

மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் தயாரிப்புகளுக்கோ மற்றும்/அல்லது சேவைகளுக்கோ அல்லது அந்தத் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வழங்கப்படும் விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் (நிதி விதிமுறைகள் உட்பட) Uber பொறுப்பேற்காது. Uber நிறுவனம் ஒரு வாடகைக் கார் தரகரோ அல்லது காப்பீட்டாளரோ/காப்பீட்டு இடைத்தரகரோ அல்ல. மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான தரவையும், Uber-இன் தனியுரிமை அறிக்கைக்கு உட்பட்டு பயனர்கள் வசிக்கும் நாடு, நாணயம், மொழி உள்ளிட்ட பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் அம்சங்களையும் Uber வழங்கும்.