Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்
இந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தயாரிப்புகள் உங்கள் நாட்டில் கிடைக்காமல் போகலாம்

பதிவு செய்வதில் அல்லது விற்பனைக் குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து பின்தொடர்வைப் பெறுவதில் உங்களுக்குச் சிக்கல் இருக்கலாம். தயாரிப்பு கிடைக்கப்பெறுவது மாற்றத்திற்கு உட்பட்டது என்பதால், பின்னர் வந்து பாருங்கள்.

X small

பயணங்கள் மற்றும் உணவுகளை அளித்து உங்கள் விருந்தினர்களை மகிழ்வித்திடுங்கள்

தனித்துவமான விருந்தினர் அனுபவத்தை உருவாக்குவதை நாங்கள் எளிதாக்குகிறோம்.

உங்கள் விருந்தினர்களுக்குச் சிறந்தது, உங்களுக்கும் வருமானம் கிடைக்கும்

விலையுயர்ந்த ஷட்டில் சேவையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வவுச்சர்களைப் பயன்படுத்தி தேவைக்கேற்ற வகையில் விமான நிலையத்திற்குச் சென்று திரும்பும் பயணங்களை வழங்குங்கள்.

விருந்தினர்களை மீண்டும் வரச்செய்திடும் நினைவில் நீங்கா இனிய அனுபவங்களைப் பெற, அவர்கள் சார்பாக Uber Central மூலம் பயணங்களைக் கோருங்கள்.

உணவு வவுச்சர்கள் மூலம், உங்கள் விருந்தினர்கள் சுவையான உணவைப் பெறுவதுவடன், உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நீங்கள் உதவுகிறீர்கள்.

"எங்கள் விருந்தினர்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் நம்பகமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான ஒரு வழியை Uber வழங்குகிறது."

டேவிட் வாணி (David Wani), CEO, Twenty Four Seven Hotels

விருந்தோம்பல் தொழிற்துறை ஏன் எங்கள் தளத்தை விரும்புகிறது

விருந்தினர்கள் பயணம் செய்யும்போது அல்லது உணவு ஆர்டர் செய்யும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்

நீங்கள் வவுச்சர்களைப் பயன்படுத்தும்போது, பயணங்கள் மற்றும் உணவு இரண்டிற்கும் எவ்வளவு கட்டணத்தை ஈடுசெய்கிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க இயலும். கூடுதலாக, அவர்கள் சேவையைப் பயன்படுத்தும்போது மட்டுமே நீங்கள் பணம் செலுத்துவீர்கள்.

ஒரு நொடியில் பல பயணங்களைக் கோரலாம்

Uber Central மூலம் எளிதாக இப்போதே பயணங்களைக் கோரலாம் அல்லது பின்னர் திட்டமிடலாம். ஒரு சமயத்தில் எவ்வளவு பயணங்களை வேண்டுமானாலும் கோரலாம், இதற்கு வரம்பு ஏதுமில்லை.

பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்

COVID-19 பாதுகாப்புச் சரிபார்ப்புப் பட்டியல்கள் முதல் கட்டாய ஓட்டுநர் பேக்ரௌண்ட் சரிபார்ப்புகள் வரை, எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் அனைவரையும் பாதுகாக்க உதவும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

உங்கள் வணிகம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو
உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو