மேம்படுத்தப்பட்ட செலவுக் கட்டுப்பாடுகள், இணங்குதல் உட்பட வணிகத்திற்கான Uber-இன் சிறந்த சேவையைப் பெறுங்கள்.
தானியங்கிச் செலவு ஒப்பீட்டு அம்சம் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம்
குறைந்த உமிழ்வுப் பயணங்களின் மொத்த எண்ணிக்கை, சராசரியாக ஒரு மைலுக்கு வெளியாகும் CO₂-இன் அளவு போன்ற தெளிவான காலநிலை அளவீடுகளைப் பெறுங்கள்.
உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கே எங்கள் முன்னுரிமை.
உங்கள் பணியாளர்கள் ஏற்கனவே வணிகத்திற்கான Uber-இன் அனைத்து நன்மைகளையும் விரும்புகிறார்கள்.
அனைத்தும் இங்கிருந்துதான் தொடங்குகிறது - செலவுக் கட்டுப்பாடுகள் மற்றும் பலவற்றை அமைக்க பயணம் மற்றும் உணவுத் திட்டங்களை எளிதாக நிர்வகியுங்கள்.
உங்கள் ந ிறுவனத்தின் Uber for Business கணக்குடன் உங்கள் பணியாளர்கள் இணைய உதவுங்கள்.
வாடிக்கையாளர்களின் சார்பாக பயணங்கள் மற்றும் டெலிவரிகளைக் கோருங்கள்.
எளிதாகப் பரிசளிக்க Uber பரிசு அட்டைகளை மொத்தமாக வாங்குங்கள்.
நோயாளிகள் பராமரிப்பை அணுகும் விதத்தை மாற்றி அமைத்திடுங்கள்.
Uber One நிறுவனத்தில் உறுப்பினர் தகுதியுடன் வணிக-வகை பெர்க்குகளை வழங்குங்கள்.
பயணங்கள் மற்றும் உணவுக்கான செலவை ஈடுகட்டுங்கள், பயன்படுத்தும்போது மட்டுமே பணம் செலுத்துங்கள்.
உங்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மை மற்றும் அறிக்கையிடல் மூலம் உங்கள் பயண திட்டத்தைக் கண்காணித்திடு்ங்கள்.
உங்கள் பணியாளர்களுக்கான மன அழுத்தமில்லாத கம்யூட் திட்டத்தை அமைத்திடுங்கள்.
உங்களின் அடுத்த நிகழ்வுக்கு வந்து செல்ல, வருகையாளர்களுக்குப் பயணங்களை வழங்கலாம்.
தினசரி கம்யூட், வளாகங்களுக்குள் பயணம் மற்றும் பலவற்றிற்கான குழுப் போக்குவரத்தை வழங்குங்கள்.
வாடிக்கையாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் Uber ஆப் இல்லாவிட்டாலும்கூட, பயணங்களை அவர்கள் எளிதில் கோரலாம்.