Uber Eats மூலம் டெலிவரி செய்யுங்கள்
முதலாளி இல்லை. இணக்கமான அட்டவணை. விரைவாக பணம் பெறுங்கள்.
உங்கள் நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் அதே நேரத்தில்—Uber Eats ஆப்பைப் பயன்படுத்தி மக்கள் விரும்பும் உணவு ஆர்டர்களை வழங்குவதன் மூலம் இப்போது நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
செல்லும் பொழுது பணம் சம்பாதியுங்கள்
உங்களது வாகனம், உங்கள் நேரம்
உங்களது கார், பைக், ஸ்கூட்டர் ஆகியவற்றை எடுத்துக்கொண்டோ அல்லது நடந்தோ, ஒரு மணி நேரம், வார இறுதி அல்லது வாரம் முழுவதும் விரும்பும் போதெல்லாம் டெலிவரி செய்யுங்கள்.
வாராந்திரக் கட்டணங்கள்
வாரத்தில் ஒரு முறை பணம் பெற்று, நீங்கள் சம்பாதித்த உங்களது பணத்தினை ட்ரைவர் ஆப்பினில் எளிதாகக் கண்காணியுங்கள்.
உங்களது நகரத்தை அனுபவியுங்கள்
டெலிவரிகளின் பிக்-அப் மற்றும் டெலிவரிகளுக்காக இறங்குவதற்கும் இடையே, நீங்கள் மற்றும் சாலை மட்டும் தான் - நிம்மதியுடன், இசையைக் கேட்டுக் கொண்டு,மேலும் நகரத்தைச் சுற்றி பயணம் செய்யுங்கள்.
இது எப்படிச் செயல்படுகிறது
1. உள்நுழைக
சாலையை அடைந்து, டெலிவரி கோரிக்கைகளைப் பெற, ஓட்டுநர் ஆப்-இல் உள்நுழைந்திடுங்கள்.
2. ஆர்டரை டெலிவரி செய்யுங்கள்
டெலிவரியை எளிதாகச் செய்ய உதவும் வகையில் உணவகங்கள் மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வழித்தடம் மற்றும் தகவல்கள் ஆப்-இல் கொடுக்கப்பட்டுள்ளன.
3. பணம் சம்பாதியுங்கள்
உங்கள் சம்பாத்தியத்தைக் கண்காணிக்கலாம் மற்றும் தினசரி அல்லது வாரந்தோறும் கேஷ் அவுட் செய்யலாம்.
டெலிவரி தேவைகள்*
இரு சக்கர வாகன டெலிவரி:
- இரு சக்கர ஸ்கூட்டர் (ஏதாவதொரு தயாரிப்பு/மாடல்)
- செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம்
- இரு சக்கர வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
- இரு சக்கர வாகனத்தின் செல்லத்தக்க காப்பீடு
- PAN கார்டு
இன்னும் கேள்விகள் உள்ளனவா?
ஆப் மூலம் உங்கள் விருப்பப்படி டெலிவரி செய்யுங்கள்
ஆப் மூலம் உங்கள் விருப்பப்படி டெலிவரி செய்யுங்கள்
இந்த வலைப் பக்கத்தில் உள்ள விவரங்கள் தகவலளிக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமல் இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பின்றி ப ுதுப்பிக்கப்படலாம்.