Please enable Javascript
முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும்

இந்தப் பக்கத்தில் உள்ள பயண விருப்பங்கள் Uber தயாரிப்புகளின் ஒரு மாதிரி மட்டுமே. அவற்றில் சில நீங்கள் Uber ஆப்பைப் பயன்படுத்தும் இடங்களில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடும். நீங்கள் என்னென்ன பயணங்களைக் கோரலாம் என்பதை உங்கள் நகரத்தின் இணையப்பக்கத்திலோ ஆப்பிலோ காணலாம்.

X small

Uber Black

சொகுசுக் கார்களில் ப்ரீமியம் பயணங்கள்.

Uber Black

சொகுசுக் கார்களில் ப்ரீமியம் பயணங்கள்.

Uber Black

சொகுசுக் கார்களில் ப்ரீமியம் பயணங்கள்.

search
இடத்தை உள்ளிடவும்
Navigate right up
search
சேருமிடத்தை உள்ளிடவும்
search
இடத்தை உள்ளிடவும்
Navigate right up
search
சேருமிடத்தை உள்ளிடவும்

Uber Black உடன் ஏன் பயணம் செய்ய வேண்டும்?

உயர்தர Black கார்கள்

சிறந்த தரமதிப்பு பெற்ற ஓட்டுநர்கள்

தொழில்முறை ஓட்டுநர்கள்

1. வேண்டுகோள்

ஆப்பைத் திறந்து "எங்கு செல்ல வேண்டும்?" என்ற பெட்டியில் உங்கள் சேருமிடத்தை உள்ளிடவும். பிக்அப் மற்றும் சேருமிட முகவரிகள் சரியாக உள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு, திரையின் அடிப்பகுதியில் உள்ள Uber Black என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின்பு, Uber Black-ஐ உறுதிப்படுத்து என்பதைத் தட்டவும்.

நீங்கள் பொருத்தப்பட்டதும், உங்கள் ஓட்டுநரின் படத்தையும் வாகன விவரங்களையும் காண்பீர்கள், மேலும் வரைபடத்தில் அவரின் வருகையைக் கண்காணிக்க முடியும்.

2. பயணம்

Uber Black-இல் ஏறுவதற்கு முன்பு ஆப்பில் நீங்கள் காணும் விவரங்களுடன் வாகன விவரங்கள் பொருந்துகின்றனவா என்று பாருங்கள்.

உங்களை வேகமாக வந்தடைவதற்காக ஓட்டுநரிடம் உங்கள் சேருமிடமும் வழிகளும் இருக்கும். ஆனால் நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வழியைக் கோரலாம்.

3. இறங்குதல்

நீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள உங்களின் கட்டண முறை மூலம் தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும், எனவே உங்கள் சேருமிடம் வந்ததும் உங்கள் Uber Black-இல் இருந்து நீங்கள் இறங்கிச் செல்லலாம்.

Uber-இன் பாதுகாப்பை மேம்படுத்தவும், அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருக்கவும் உங்கள் ஓட்டுநரை மதிப்பிடுவதை நினைவில் கொள்க.

Uber ரிசர்வ் உடன் சரியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்

பயணத்தை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் திட்டமிடலை இன்றே முடிக்கவும்.¹ Uber Reserve மூலம் 90 நாட்களுக்கு முன்னதாகவே உங்கள் பயணத்தைக் கோருங்கள், எனவே அங்கு சென்றடைவதைப் பற்றி நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம்.

Uber ரிசர்வ் உடன் சரியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்

பயணத்தை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் திட்டமிடலை இன்றே முடிக்கவும்.¹ Uber Reserve மூலம் 90 நாட்களுக்கு முன்னதாகவே உங்கள் பயணத்தைக் கோருங்கள், எனவே அங்கு சென்றடைவதைப் பற்றி நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம்.

Uber ரிசர்வ் உடன் சரியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்

பயணத்தை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் திட்டமிடலை இன்றே முடிக்கவும்.¹ Uber Reserve மூலம் 90 நாட்களுக்கு முன்னதாகவே உங்கள் பயணத்தைக் கோருங்கள், எனவே அங்கு சென்றடைவதைப் பற்றி நீங்கள் கவலையில்லாமல் இருக்கலாம்.

search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?
search
எங்கிருந்து?
Navigate right up
search
எங்கே செல்ல வேண்டும்?

Uber-இலிருந்து மேலும்

நீங்கள் விரும்பும் வாகனத்தில் பயணம் செய்யுங்கள்.

1/10
1/5
1/4

இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் தகவலறியும் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்திற்குப் பொருந்தாமலும் கூட இருக்கக்கூடும். இது மாற்றத்திற்கு உட்பட்டது. மேலும், அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம்.

¹ நீங்கள் Uber Reserve பயணத்தைக் கோரினால், நீங்கள் காணும் பயண கட்டணமானது முன்பதிவுக் கட்டணத்தை உள்ளடக்கிய ஒரு மதிப்பீடாக இருக்கும், இது பிக்அப் முகவரியின் இருப்பிடம் மற்றும்/அல்லது பயணத்தின் நாள் மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடலாம். ஓட்டுநரின் கூடுதல் காத்திருப்பு நேரம் மற்றும் பிக்அப் இடத்திற்குப் பயணிக்கச் செலவழித்த நேரம்/தூரம் ஆகியவற்றிற்காகப் பயணிகளால் இந்தக் கட்டணம் செலுத்தப்படுகிறது.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
বাংলাEnglishहिन्दीಕನ್ನಡमराठीதமிழ்తెలుగుاردو